வினா விடை · பொதுத் தமிழ்
‘மல்லி, அல்லி, ரோஜா, பூனை’ – இவற்றில் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (B) பூனை
விளக்கம்: மல்லி, அல்லி, ரோஜா ஆகியவை மலர்கள்; பூனை ஒரு விலங்கு என்பதால் பொருந்தாதது. அல்லி நீரில் மலரும் மலர்; மல்லிகை மணம் மிகுந்த மலர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘விரிகதிர்’ இலக்கணக் குறிப்பு எழுதவும்விடை: வினைத்தொகை
- பொருந்தாத நூலைக் கண்டறியவும்விடை: பாஞ்சாலி சபதம்
- ‘இரவும் பகலும்’ – இலக்கணக் குறிப்பறிகவிடை: எண்ணும்மை
- பொருள் அறிந்து பொருத்துக (சொல் – பொருள்):
1) ஊன் – அ) குற்றம்
2) மாசு – ஆ) சூரியன்
3) கதிரவன் – இ) உலகம்
4) வையம் – ஈ) இறைச்சிவிடை: ஈ அ ஆ இ
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வெண்மை’விடை: பண்புப்பெயர்
- பொருத்துக (சொல் – பொருள்):
1) பளு – அ) கடல்
2) ஆழி – ஆ) சுமை
3) ஊழி – இ) எண்ணம்
4) சிந்தனை – ஈ) யுகம்விடை: ஆ அ ஈ இ
- காஞ்சிப் புராணத்தின் முதல் காண்டத்தை இயற்றியவர் யார்?விடை: சிவஞான முனிவர்
- பொருத்துக (நூல் – நூலாசிரியர்):
1) மகாபாரதம் (வில்லிபாரதம்) – அ) பரஞ்சோதி முனிவர்
2) இராமாயணம் – ஆ) குமரகுருபரர்
3) திருவிளையாடற் புராணம் – இ) வில்லிபுத்தூரார்
...விடை: இ ஈ அ ஆ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups