Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘இரவும் பகலும்’ – இலக்கணக் குறிப்பறிக

சரியான விடை: (A) எண்ணும்மை
விளக்கம்: ‘இரவும் பகலும்’ என்பதில் ‘உம்’ என்ற இடைச்சொல் வெளிப்படையாக வந்து எண்ணுப் பொருளில் இணைப்பதால் இது எண்ணும்மை. ‘உம்’ மறைந்து ‘இரவுபகல்’ என வருவது உம்மைத்தொகை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வெண்மை’விடை: பண்புப்பெயர்
  2. ‘விரிகதிர்’ இலக்கணக் குறிப்பு எழுதவும்விடை: வினைத்தொகை
  3. காஞ்சிப் புராணத்தின் முதல் காண்டத்தை இயற்றியவர் யார்?விடை: சிவஞான முனிவர்
  4. ‘மல்லி, அல்லி, ரோஜா, பூனை’ – இவற்றில் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பூனை
  5. திருக்கோவையார் என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
  6. பொருந்தாத நூலைக் கண்டறியவும்விடை: பாஞ்சாலி சபதம்
  7. சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய, அடியார்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறும் பதிகத்தின் பெயர் எது?விடை: திருத்தொண்டத் தொகை
  8. பொருள் அறிந்து பொருத்துக (சொல் – பொருள்):<br />1) ஊன் – அ) குற்றம்<br />2) மாசு – ஆ) சூரியன்<br />3) கதிரவன் – இ) உலகம்<br />4) வையம் – ஈ) இறைச்சிவிடை: ஈ அ ஆ இ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions