வினா விடை · பொதுத் தமிழ்
பொருள் பொருந்தாத இணை எது?
சரியான விடை: (A) இருவினை – தீவினை
விளக்கம்: ‘இருவினை’ என்பது நல்வினை, தீவினை என்ற இரண்டையும் குறிப்பதால் ‘இருவினை – தீவினை’ என்பது பொருள் பொருந்தாத இணை. மிடிமை என்பது வறுமை, தளை என்பது விலங்கு (கட்டு), நடலை என்பது துன்பம் எனப் பொருள்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘செங்கீரைப் பருவம்’ பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம் ஆகும்?விடை: 2
- பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர் யார்?விடை: சிற்பி பாலசுப்பிரமணியம்
- ‘உம்பரார் பதி’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: இந்திரன்
- ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று பாடியவர் யார்?விடை: கண்ணதாசன்
- ‘வேதம் அனைத்துக்கும் வித்து’ (வேதவித்து) என்று போற்றப்படும் நூல் எது?விடை: திருப்பாவை
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. விரகு 2. அட்டு 3. இனைய 4. மிசைவு; பட்டியல் I...விடை: ஈ இ அ ஆ
- ‘கின்னர மிதுனங்கள்’ என அழைக்கப்படுபவை எவை?விடை: பறவைகள்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: கொங்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
