வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
சரியான விடை: (D) கொங்கு
விளக்கம்: ஏங்கு, தூங்கு, வாங்கு ஆகியவை ஏவல் வினைச்சொற்கள்; கொங்கு என்பது தேன் அல்லது கொங்கு நாட்டைக் குறிக்கும் பெயர்ச்சொல். கொங்கு நாடு இன்றைய கோவை, ஈரோடு, சேலம் பகுதிகளை உள்ளடக்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. விரகு 2. அட்டு 3. இனைய 4. மிசைவு; பட்டியல் I...விடை: ஈ இ அ ஆ
- தவறான இணையைத் தேர்ந்தெடுவிடை: பராக்கிரமம் – கோழை
- ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று பாடியவர் யார்?விடை: கண்ணதாசன்
- ‘பர்ஜன்யன்’ என்பவர் எதனுடன் தொடர்புடையவர்?விடை: மழை
- பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர் யார்?விடை: சிற்பி பாலசுப்பிரமணியம்
- ‘சிவகாமி சரிதம்’ என்னும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?விடை: மனோன்மணீயம்
- பொருள் பொருந்தாத இணை எது?விடை: இருவினை – தீவினை
- சரியில்லாத இணையைக் கண்டறிகவிடை: உளர – தள்ள
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
