வினா விடை · பொதுத் தமிழ்
பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. விரகு 2. அட்டு 3. இனைய 4. மிசைவு; பட்டியல் II (பொருள்): அ. வருந்த ஆ. உணவு இ. சமைத்து ஈ. அறிவு
சரியான விடை: (B) ஈ இ அ ஆ
விளக்கம்: விரகு என்பது அறிவு (உபாயம்), அட்டு என்பது சமைத்து, இனைய என்பது வருந்த, மிசைவு என்பது உணவு எனப் பொருள்படும். ‘அடு’ என்ற வினையடிக்குச் சமை என்ற பொருள் உண்டு; ‘அடுக்களை’ (சமையலறை) என்ற சொல் இதிலிருந்து வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று பாடியவர் யார்?விடை: கண்ணதாசன்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: கொங்கு
- பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர் யார்?விடை: சிற்பி பாலசுப்பிரமணியம்
- தவறான இணையைத் தேர்ந்தெடுவிடை: பராக்கிரமம் – கோழை
- பொருள் பொருந்தாத இணை எது?விடை: இருவினை – தீவினை
- ‘பர்ஜன்யன்’ என்பவர் எதனுடன் தொடர்புடையவர்?விடை: மழை
- ‘செங்கீரைப் பருவம்’ பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம் ஆகும்?விடை: 2
- ‘சிவகாமி சரிதம்’ என்னும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?விடை: மனோன்மணீயம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
