Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாச் சொல்லைக் காணவும்

சரியான விடை: (D) சீவகசிந்தாமணி
விளக்கம்: தொல்காப்பியம், அகத்தியம், நன்னூல் ஆகியவை இலக்கண நூல்கள்; சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான இலக்கிய நூல். சீவகசிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: தொன்மை × பழமை
  2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “தீண்டாமை மனிதநேயமற்ற செயல்”விடை: மனித நேயமற்ற செயல் எது?
  4. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: விலா – விளாவிடை: எலும்பு – மரம்
  5. “இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு” – இக்குறளின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளுள் எது தவறானது?விடை: அடி எதுகை வந்துள்ளது
  6. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: பரிமேலழகர் உரை
  7. ‘மருள்நீக்கியார்’ என்ற இயற்பெயரைக் கொண்ட சான்றோர் யார்?விடை: திருநாவுக்கரசர்
  8. சரியான ஆசிரியரைக் குறிப்பிடவும் <br />“கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே”விடை: குலசேகர ஆழ்வார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions