வினா விடை · பொதுத் தமிழ்
எது எதிர்ச்சொல் இணை இல்லை?
சரியான விடை: (D) தொன்மை × பழமை
விளக்கம்: ‘தொன்மை’, ‘பழமை’ இரண்டும் ஒரே பொருளுடைய ஒருபொருட்சொற்கள்; எனவே இவை எதிர்ச்சொற்கள் அல்ல. பொய்யாமை–பொய்த்தல், எய்க–எய்யாதே, தீதும்–நன்றும் ஆகியவை எதிர்ப்பொருள் இணைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “தீண்டாமை மனிதநேயமற்ற செயல்”விடை: மனித நேயமற்ற செயல் எது?
- பொருந்தாச் சொல்லைக் காணவும்விடை: சீவகசிந்தாமணி
- “இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு” – இக்குறளின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளுள் எது தவறானது?விடை: அடி எதுகை வந்துள்ளது
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்விடை: வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்
- ‘மருள்நீக்கியார்’ என்ற இயற்பெயரைக் கொண்ட சான்றோர் யார்?விடை: திருநாவுக்கரசர்
- ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: விலா – விளாவிடை: எலும்பு – மரம்
- சந்திப் பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்விடை: சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
- திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: பரிமேலழகர் உரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
