வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்
சரியான விடை: (D) வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்
விளக்கம்: அகர வரிசையில் வா, வி, வே, வை என்ற உயிர்மெய் வரிசைப்படி ‘வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்’ என அமையும். அகர வரிசைப்படுத்தும்போது முதல் எழுத்தின் உயிர் வரிசையை (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ...) கவனிக்க வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைக் காணவும்விடை: சீவகசிந்தாமணி
- ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: விலா – விளாவிடை: எலும்பு – மரம்
- எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: தொன்மை × பழமை
- திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: பரிமேலழகர் உரை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “தீண்டாமை மனிதநேயமற்ற செயல்”விடை: மனித நேயமற்ற செயல் எது?
- சரியான ஆசிரியரைக் குறிப்பிடவும் <br />“கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே”விடை: குலசேகர ஆழ்வார்
- “இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு” – இக்குறளின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளுள் எது தவறானது?விடை: அடி எதுகை வந்துள்ளது
- எது தனி வாக்கியம் இல்லை?விடை: அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றுப் பரிசு வழங்கினான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
