வினா விடை · பொதுத் தமிழ்
வினா, விடை முறையே எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (A) 6, 8
விளக்கம்: நன்னூலின்படி வினா அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என ஆறு வகைப்படும். விடை சுட்டு, மறை, நேர், ஏவல், வினாவெதிர் வினாதல், உற்றதுரைத்தல், உறுவதுகூறல், இனமொழி என எட்டு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: சிறுபாணாற்றுப்படை
- "செம்புலப் பெயல்நீர் போல" என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: குறுந்தொகை
- பொருந்தாத இணையைக் காண்கவிடை: மருதம் – சேர்ப்பன்
- அகரவரிசைப்படுத்துகவிடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
- பார்வையற்றோருக்கான 'பெர்கின்ஸ் பள்ளி' அமைந்துள்ள நாடுவிடை: அமெரிக்கா
- "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க ________ அரண்" – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: லாகா
- 'அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பெருங்கதை
- ஏலாதி நூலின் பெயருக்குக் காரணமான மருந்துப் பொருள்களின் எண்ணிக்கைவிடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
