வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு:
சரியான விடை: (A) தங்கம்
விளக்கம்: வைடூரியம், வைரம், மாணிக்கம் ஆகியவை நவமணிகளுள் அடங்கும் மணிகள்; தங்கம் ஒரு உலோகம் என்பதால் பொருந்தாது. முத்து, பவளம், மரகதம், நீலம், கோமேதகம், புட்பராகம் ஆகியவை மற்ற நவமணிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தட்டினான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: தட்டு
- “வாடாக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது; சூல் உளை சங்கு” - இதில் மருங்கு என்பதுவிடை: சினைப்பெயர்
- ‘புதிய அறம் பாட வந்த அறிஞன்’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பாரதி
- பரிதிமாற் கலைஞர் பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரிவிடை: கிறித்தவக் கல்லூரி
- ‘பறந்தன’ – இதன் எதிர்மறை வடிவம் தருக:விடை: பறக்கவில்லை
- கீழ்வரும் சொற்களில் அளபெடை அல்லாதது எது?விடை: விளக்க்கம்
- தன் முதுகில் தமிழ் எழுத்துகளை எழுதச் செய்து தமிழைக் கற்றுப் பெரும் புலவரானவர்விடை: அந்தகக்கவி வீரராகவ முதலியார்
- அறிஞர் அண்ணா முதன்முதலாகத் தேர்தலில் (1935, சென்னை மாநகராட்சி) போட்டியிட்ட பகுதிவிடை: பெத்தநாயக்கன் பேட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
