Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வாடாக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது; சூல் உளை சங்கு” - இதில் மருங்கு என்பது

சரியான விடை: (B) சினைப்பெயர்
விளக்கம்: ‘மின்னார் மருங்கு’ என்பது பெண்களின் இடையைக் குறிப்பதால் மருங்கு இங்கு உறுப்பைக் குறிக்கும் சினைப்பெயர். மெலிந்த இடையைக் கூறும் இவ்வடி இல்பொருள் போலத் தோன்றி அழகைக் காட்டும் புனைவு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு:விடை: தங்கம்
  2. பரிதிமாற் கலைஞர் பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரிவிடை: கிறித்தவக் கல்லூரி
  3. ‘தட்டினான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: தட்டு
  4. கீழ்வரும் சொற்களில் அளபெடை அல்லாதது எது?விடை: விளக்க்கம்
  5. ‘புதிய அறம் பாட வந்த அறிஞன்’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: பாரதி
  6. அறிஞர் அண்ணா முதன்முதலாகத் தேர்தலில் (1935, சென்னை மாநகராட்சி) போட்டியிட்ட பகுதிவிடை: பெத்தநாயக்கன் பேட்டை
  7. ‘பறந்தன’ – இதன் எதிர்மறை வடிவம் தருக:விடை: பறக்கவில்லை
  8. “ஊரும் பேரும்” என்ற நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions