Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பொருந்தாததைக் கண்டறியவும்

சரியான விடை: (B) காப்பர்
விளக்கம்: எபோனைட், கண்ணாடி, ரப்பர் ஆகியவை மின்கடத்தாப் பொருட்கள் (காப்பான்கள்); காப்பர் சிறந்த மின்கடத்தி. அதனால்தான் மின்கம்பிகள் தாமிரத்தால் செய்யப்பட்டு, ரப்பர் அல்லது PVC உறையால் மூடப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பருப்பொருட்களின் நிலைகளை அவற்றின் என்ட்ரோபி ஏறுவரிசையில் குறிப்பதுவிடை: போஸ்–ஐன்ஸ்டீன் சுருக்கம், திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள்
2. கூற்றுகளை ஆராய்க:
1. FeCl₂ இல் Fe இன் இணைதிறன் 2
2. FeCl₃ இல் Fe இன் இணைதிறன் 3விடை: இரண்டும் சரி
3. கார்போஹைட்ரேட் செரிமானத்தில் சர்க்கரைப் பொருட்கள் எளிய வடிவங்களாக மாறுவது பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. ஸ்டார்ச் → மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்
II. மால்ட்டோஸ் → குளுக...விடை: I, II மற்றும் IV
4. ஒவ்வொரு பருப்பொருளும் மிகச்சிறிய, பிரிக்க முடியாத துகள்களான ‘அணுக்களால்’ ஆனது எனக் கூறியவர்விடை: ஜான் டால்டன்
5. தவறான பொருத்தத்தைக் கண்டறியவும்விடை: மெக்னீசியம் – உலர் மின்கலம்
6. இயற்கை வாயுவின் முக்கியப் பகுதிப்பொருள்விடை: மீத்தேன்
7. இயற்கை ரப்பர் என்பதுவிடை: 2-மெத்தில் பியூட்டாடையீனின் (ஐசோப்ரீன்) பலபடி
8. பின்வரும் வினை எவ்வகை வினையைக் குறிக்கிறது?
2NH₃ + வெப்பம் → N₂ + 3H₂விடை: வெப்பம் கொள் வினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions