வினா விடை · அறிவியல்
இயற்கை ரப்பர் என்பது
சரியான விடை: (D) 2-மெத்தில் பியூட்டாடையீனின் (ஐசோப்ரீன்) பலபடி
விளக்கம்: இயற்கை ரப்பர், ஐசோப்ரீன் எனப்படும் 2-மெத்தில்-1,3-பியூட்டாடையீனின் சிஸ்-பலபடி ஆகும். ரப்பரை கந்தகத்துடன் சூடாக்கி வலுப்படுத்தும் முறை வல்கனைசேஷன் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குரோமிக் அமிலத்தைப் பயன்படுத்தி நிக்கோட்டினை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பதுவிடை: பிரிடீன்-3-கார்பாக்சிலிக் அமிலம்
- தவறான பொருத்தத்தைக் கண்டறியவும்விடை: மெக்னீசியம் – உலர் மின்கலம்
- போர்டோ கலவையில் உள்ளவைவிடை: மயில்துத்தம் (காப்பர் சல்பேட்), நீற்றிய சுண்ணாம்பு, நீர்
- கார்போஹைட்ரேட் செரிமானத்தில் சர்க்கரைப் பொருட்கள் எளிய வடிவங்களாக மாறுவது பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. ஸ்டார்ச் → மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்
II. மால்ட்டோஸ் → குளுக...விடை: I, II மற்றும் IV
- வாயு நிலையில் செயல்படும் பூச்சிக்கொல்லி எது?விடை: பாரா-டைகுளோரோபென்சீன்
- பருப்பொருட்களின் நிலைகளை அவற்றின் என்ட்ரோபி ஏறுவரிசையில் குறிப்பதுவிடை: போஸ்–ஐன்ஸ்டீன் சுருக்கம், திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள்
- பொருத்துக:
(a) அயோடின் 1. குள்ளத்தன்மை (வளர்ச்சிக் குறைவு)
(b) இரும்பு 2. எலும்புத் தேய்வு
(c) துத்தநாகம் 3. இரத்தசோகை
(d) கால்சியம் 4. முன்கழுத்துக் கழலை (காய்...விடை: 4 3 1 2
- பொருந்தாததைக் கண்டறியவும்விடை: காப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups