Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தவறான பொருத்தத்தைக் கண்டறியவும்

சரியான விடை: (C) மெக்னீசியம் – உலர் மின்கலம்
விளக்கம்: உலர் மின்கலத்தில் எதிர்மின்வாயாக (ஆனோடு) துத்தநாகக் கலன் பயன்படுகிறது, மெக்னீசியம் அல்ல; எனவே அப்பொருத்தம் தவறு. பெரில்லியம் X-கதிர்களை எளிதில் ஊடுருவ விடுவதால் X-கதிர்க் குழாயின் சாளரங்களில் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இயற்கை ரப்பர் என்பதுவிடை: 2-மெத்தில் பியூட்டாடையீனின் (ஐசோப்ரீன்) பலபடி
  2. கார்போஹைட்ரேட் செரிமானத்தில் சர்க்கரைப் பொருட்கள் எளிய வடிவங்களாக மாறுவது பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?<br />I. ஸ்டார்ச் → மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்<br />II. மால்ட்டோஸ் → குளுக...விடை: I, II மற்றும் IV
  3. குரோமிக் அமிலத்தைப் பயன்படுத்தி நிக்கோட்டினை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பதுவிடை: பிரிடீன்-3-கார்பாக்சிலிக் அமிலம்
  4. பருப்பொருட்களின் நிலைகளை அவற்றின் என்ட்ரோபி ஏறுவரிசையில் குறிப்பதுவிடை: போஸ்–ஐன்ஸ்டீன் சுருக்கம், திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள்
  5. போர்டோ கலவையில் உள்ளவைவிடை: மயில்துத்தம் (காப்பர் சல்பேட்), நீற்றிய சுண்ணாம்பு, நீர்
  6. பொருந்தாததைக் கண்டறியவும்விடை: காப்பர்
  7. வாயு நிலையில் செயல்படும் பூச்சிக்கொல்லி எது?விடை: பாரா-டைகுளோரோபென்சீன்
  8. கூற்றுகளை ஆராய்க:<br />1. FeCl₂ இல் Fe இன் இணைதிறன் 2<br />2. FeCl₃ இல் Fe இன் இணைதிறன் 3விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions