வினா விடை · அறிவியல்
கார்போஹைட்ரேட் செரிமானத்தில் சர்க்கரைப் பொருட்கள் எளிய வடிவங்களாக மாறுவது பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. ஸ்டார்ச் → மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்
II. மால்ட்டோஸ் → குளுக்கோஸ்
III. லாக்டோஸ் → மால்ட்டோஸ்
IV. சுக்ரோஸ் → குளுக்கோஸ் + ஃபிரக்டோஸ்
சரியான விடை: (D) I, II மற்றும் IV
விளக்கம்: செரிமானத்தில் ஸ்டார்ச் மால்ட்டோஸ், ஐசோமால்ட்டோஸ் ஆகவும், மால்ட்டோஸ் குளுக்கோஸாகவும், சுக்ரோஸ் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் ஆகவும் மாறுகின்றன. லாக்டோஸ், லாக்டேஸ் நொதியால் குளுக்கோஸ், கேலக்டோஸ் ஆக மாறுவதால் கூற்று III தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான பொருத்தத்தைக் கண்டறியவும்விடை: மெக்னீசியம் – உலர் மின்கலம்
- பருப்பொருட்களின் நிலைகளை அவற்றின் என்ட்ரோபி ஏறுவரிசையில் குறிப்பதுவிடை: போஸ்–ஐன்ஸ்டீன் சுருக்கம், திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள்
- இயற்கை ரப்பர் என்பதுவிடை: 2-மெத்தில் பியூட்டாடையீனின் (ஐசோப்ரீன்) பலபடி
- பொருந்தாததைக் கண்டறியவும்விடை: காப்பர்
- குரோமிக் அமிலத்தைப் பயன்படுத்தி நிக்கோட்டினை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பதுவிடை: பிரிடீன்-3-கார்பாக்சிலிக் அமிலம்
- கூற்றுகளை ஆராய்க:
1. FeCl₂ இல் Fe இன் இணைதிறன் 2
2. FeCl₃ இல் Fe இன் இணைதிறன் 3விடை: இரண்டும் சரி
- போர்டோ கலவையில் உள்ளவைவிடை: மயில்துத்தம் (காப்பர் சல்பேட்), நீற்றிய சுண்ணாம்பு, நீர்
- ஒவ்வொரு பருப்பொருளும் மிகச்சிறிய, பிரிக்க முடியாத துகள்களான ‘அணுக்களால்’ ஆனது எனக் கூறியவர்விடை: ஜான் டால்டன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups