Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

விருத்தப்பாவினால் அமைந்த தமிழின் முதல் காப்பியம் எது?

சரியான விடை: (C) சீவகசிந்தாமணி
விளக்கம்: திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணியே விருத்தப்பாவால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம். இது 13 இலம்பகங்களைக் கொண்ட சமணக் காப்பியம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. வீரமாமுனிவர் 'சதுரகராதி'யைத் தொகுத்த ஆண்டு எது?விடை: 1732
2. 'மனோன்மணீயம்' நாடகத்தின் இடையே வரும் கிளைக்கதையின் பெயர் என்ன?விடை: சிவகாமி சரிதம்
3. 'பிருங்கராசம்' எனப்படும் மூலிகைச் செடி எது?விடை: கரிசலாங்கண்ணி
4. சைவத் திருமுறைகளுள் 'தேவாரம்' என்பது எவை?விடை: முதல் ஏழு திருமுறைகள்
5. சேக்கிழாரின் 'திருத்தொண்டர் புராணம்' (பெரியபுராணம்) தோன்றக் காரணமான முதல் நூல் எது?விடை: திருத்தொண்டத் தொகை
6. தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள், நூற்பாக்கள் முறையே எத்தனை?விடை: 27; 1610
7. பொருத்துக (நூல் – தொகுத்தவர்):
a) குறுந்தொகை – 1. உருத்திரசன்மர்
b) கலித்தொகை – 2. பூரிக்கோ
c) அகநானூறு – 3. நல்லந்துவனார்
d) ஐங்குறுநூறு – 4. கூடலூர் கிழார்விடை: 2 3 1 4
8. பொருத்துக:
a) ஆளுடைய அரசு – 1. திருநாவுக்கரசர்
b) ஆளுடைய அடிகள் – 2. சுந்தரர்
c) ஆளுடைய பிள்ளை – 3. திருஞானசம்பந்தர்
d) ஆளுடைய நம்பி – 4. மாணிக்கவாசகர்விடை: 1 4 3 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions