வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
A) எஃஃகு – 1. செய்யுளிசை அளபெடை
B) கெழீஇ – 2. இன்னிசை அளபெடை
C) தொழாஅர் – 3. சொல்லிசை அளபெடை
D) கெடுப்பதூஉம் – 4. ஒற்றளபெடை
(A B C D)
சரியான விடை: (A) 4 3 1 2
விளக்கம்: எஃஃகு ஒற்றளபெடை, கெழீஇ சொல்லிசை அளபெடை, தொழாஅர் செய்யுளிசை அளபெடை, கெடுப்பதூஉம் இன்னிசை அளபெடை ஆகும். அளபெடை உயிரளபெடை, ஒற்றளபெடை என இரு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ என்ற தொடரில் ‘தீர்த்தோன்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது?விடை: சிபிச் சக்கரவர்த்தி
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படும் கவிஞர் யார்?விடை: வாணிதாசன்
- ஜி.யு.போப் இந்த இடத்தில் சமயப் பணியாற்றவில்லைவிடை: சேலம் - ஆத்தூர்
- வீரமாமுனிவர் இயற்றிய கிறித்தவக் காப்பியம்விடை: தேம்பாவணி
- சரியான ஈற்றடியைத் தேர்ந்தெடுக்கவும்:
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
...........................”விடை: பொன்றுந் துணையும் புகழ்
- உணவுப் பொருளாக நெல் பயிரிடப்பெற்ற இரு திணைகள்விடை: குறிஞ்சி, மருதம்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்:விடை: மஞ்ஞை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்:விடை: கட்டம், சட்டம், பட்டம், மட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups