வினா விடை · TET – தமிழ்
பொருத்துக: A. இளந்திரையன் – அ. உரைவீச்சு; B. சுரதா – ஆ. கோடையும் வசந்தமும்; C. மீரா – இ. துறைமுகம்; D. பெருஞ்சித்திரனார் – ஈ. கனிச்சாறு
சரியான விடை: (B) அ இ ஆ ஈ
விளக்கம்: இளந்திரையன் உரைவீச்சு வடிவத்துக்குப் பெயர் பெற்றவர்; சுரதா 'துறைமுகம்', மீரா 'கோடையும் வசந்தமும்', பெருஞ்சித்திரனார் 'கனிச்சாறு' ஆகியவற்றை எழுதினர். சுரதா 'உவமைக் கவிஞர்' என்று போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாவியக் கொத்து நூலின் ஆசிரியர்விடை: பெருஞ்சித்திரனார்
- 'திங்களைப் பாம்பு கொண்டற்று' – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்விடை: திருக்குறள்
- கண்ணதாசன் எழுதிய 'சேரமான் காதலி' ஒருவிடை: புதினம்
- 'வருகைப் பருவம்' பிள்ளைத்தமிழின் ............... பருவம் ஆகும்விடை: ஆறாம்
- நளன் ................ நாட்டு மன்னன்விடை: நிடத
- நிகண்டுகளுள் மிகப்பழமையானதுவிடை: சேந்தன் திவாகரம்
- முத்துராமலிங்கத் தேவரைத் 'தேசியம் காத்த செம்மல்' என்று கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
- பொருத்துக: A. இயற்சொல் – அ. கேணி; B. திரிசொல் – ஆ. கடல்; C. திசைச்சொல் – இ. ஆழி; D. வடசொல் – ஈ. கமலம்விடை: ஆ இ அ ஈ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
