வினா விடை · TET – தமிழ்
நளன் ................ நாட்டு மன்னன்
சரியான விடை: (C) நிடத
விளக்கம்: நளன் நிடத நாட்டு மன்னன்; அவன் மணந்த தமயந்தி விதர்ப்ப நாட்டு இளவரசி. நளன் கதையைப் புகழேந்திப் புலவர் 'நளவெண்பா' என்ற நூலாகப் பாடினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முத்துராமலிங்கத் தேவரைத் 'தேசியம் காத்த செம்மல்' என்று கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
- கண்ணதாசன் எழுதிய 'சேரமான் காதலி' ஒருவிடை: புதினம்
- நிலத்தைக் குறிக்கும் சொல் எது?விடை: புலம்
- பாவியக் கொத்து நூலின் ஆசிரியர்விடை: பெருஞ்சித்திரனார்
- 'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- பொருத்துக: A. இளந்திரையன் – அ. உரைவீச்சு; B. சுரதா – ஆ. கோடையும் வசந்தமும்; C. மீரா – இ. துறைமுகம்; D. பெருஞ்சித்திரனார் – ஈ. கனிச்சாறுவிடை: அ இ ஆ ஈ
- 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' எனப் புகழப்படுபவர் யார்?விடை: வாணிதாசன்
- 'திங்களைப் பாம்பு கொண்டற்று' – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்விடை: திருக்குறள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
