Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

பாவியக் கொத்து நூலின் ஆசிரியர்

சரியான விடை: (C) பெருஞ்சித்திரனார்
விளக்கம்: 'பாவியக் கொத்து' பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நூல். கனிச்சாறு, கொய்யாக்கனி, நூறாசிரியம் ஆகியவையும் அவர் எழுதியவை; 'தென்மொழி' இதழையும் நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கண்ணதாசன் எழுதிய 'சேரமான் காதலி' ஒருவிடை: புதினம்
  2. பொருத்துக: A. இளந்திரையன் – அ. உரைவீச்சு; B. சுரதா – ஆ. கோடையும் வசந்தமும்; C. மீரா – இ. துறைமுகம்; D. பெருஞ்சித்திரனார் – ஈ. கனிச்சாறுவிடை: அ இ ஆ ஈ
  3. நளன் ................ நாட்டு மன்னன்விடை: நிடத
  4. 'திங்களைப் பாம்பு கொண்டற்று' – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்விடை: திருக்குறள்
  5. முத்துராமலிங்கத் தேவரைத் 'தேசியம் காத்த செம்மல்' என்று கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
  6. 'வருகைப் பருவம்' பிள்ளைத்தமிழின் ............... பருவம் ஆகும்விடை: ஆறாம்
  7. நிலத்தைக் குறிக்கும் சொல் எது?விடை: புலம்
  8. நிகண்டுகளுள் மிகப்பழமையானதுவிடை: சேந்தன் திவாகரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions