வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக:
a) இராமானந்தர் - 1) தல்வண்டி
b) கபீர்தாஸ் - 2) மகாராஷ்டிரா
c) குருநானக் - 3) அலகாபாத்
d) துக்காராம் - 4) பனாரஸ்
சரியான விடை: (B) 3 4 1 2
விளக்கம்: இராமானந்தர் – அலகாபாத் (பிரயாகை), கபீர் – பனாரஸ், குருநானக் – தல்வண்டி, துக்காராம் – மகாராஷ்டிரா என்பதே சரியான இணை. குருநானக் பிறந்த தல்வண்டி இன்று நன்கானா சாகிப் (பாகிஸ்தான்) எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சாகித்ய லகரி’ என்ற நூலை எழுதியவர் யார்?விடை: சூர்தாஸ்
- கூற்று (A): பிரோஸ் துக்ளக் தக்காவி கடன்களை ரத்து செய்தார்.
காரணம் (R): அக்கடன்களை அவருடைய தந்தை வழங்கியிருந்தார்.விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
- பொருத்துக:
a) அத்வைதம் - 1) இராமானுஜர்
b) துவைதம் - 2) ஆதி சங்கரர்
c) விசிஷ்டாத்வைதம் - 3) வல்லபாச்சாரியார்
d) சுத்தாத்வைதம் - 4) மத்வர்விடை: 2 4 1 3
- ‘ஹுமாயூன்’ முற்றுகையிட்டபோது ‘சுனார்’ கோட்டையை ஆண்டவர் யார்?விடை: ஷெர்கான்
- ‘சசாரம்’ என்னும் இடத்தில் கட்டப்பட்ட கல்லறை யாருடையது?விடை: ஷெர்ஷா சூரி
- இந்தியும் பாரசீகமும் கலந்து உருவான மொழி எது?விடை: உருது
- ஜரோகா தரிசன முறையை உருவாக்கியவர் யார்?விடை: அக்பர்
- பொருத்துக:
a) முதலாம் பானிபட் போர் - 1) 1545
b) இரண்டாம் பானிபட் போர் - 2) 1565
c) தலைக்கோட்டைப் போர் - 3) 1526
d) கலிஞ்சர் போர் - 4) 1556விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups