Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
(a) காதலின் சிறந்தன்று – 1. வாய்மையுடைமை
(b) மேதையின் சிறந்தன்று – 2. மெய்பிணி இன்மை
(c) வன்மையின் சிறந்தன்று – 3. கண்ணஞ்சப்படுதல்
(d) இளமையின் சிறந்தன்று – 4. கற்றது மறவாமை
(a) (b) (c) (d)

சரியான விடை: (C) 3 4 1 2
விளக்கம்: முதுமொழிக்காஞ்சியில் காதலின் சிறந்தது கண்ணஞ்சப்படுதல், மேதையின் சிறந்தது கற்றது மறவாமை, வன்மையின் சிறந்தது வாய்மையுடைமை, இளமையின் சிறந்தது மெய்பிணி இன்மை எனக் கூறப்படுகிறது. இந்நூலை இயற்றியவர் கூடலூர் கிழார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ‘உனது பக்கம்’ என்பதை ‘உப்பக்கம்’ என்பர்
2. “தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று இன்புற்றவர்விடை: கிரௌல்
3. ‘அகராதி’ என்னும் சொல் முதன்முதலாக இடம்பெற்றுள்ள நூல்விடை: திருமந்திரம்
4. ‘தழைத்தல்’ என்பதன் சரியான பொருள்விடை: செழித்தல்
5. நிகண்டுகளுள் சிறப்பானதாகப் போற்றப்படுவதுவிடை: சூடாமணி நிகண்டு
6. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: உடுமலை நாராயணகவி
7. ‘ஆடக் கண்டேன்’ – இதில் ‘ஆட’ என்பதுவிடை: வினையெச்சம்
8. புராண மரபுப்படி ‘நான்முகனை’ச் சிறையில் அடைத்தவர்விடை: முருகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions