வினா விடை · பொதுத் தமிழ்
“தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று இன்புற்றவர்
சரியான விடை: (B) கிரௌல்
விளக்கம்: செருமனியைச் சேர்ந்த சமயப் பரப்பாளர் கிரௌல் ‘தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது’ என்று திருக்குறளைப் போற்றினார். இவர் திருக்குறளை செருமன் மொழியில் மொழிபெயர்த்தவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:<br />(a) காதலின் சிறந்தன்று – 1. வாய்மையுடைமை<br />(b) மேதையின் சிறந்தன்று – 2. மெய்பிணி இன்மை<br />(c) வன்மையின் சிறந்தன்று – 3. கண்ணஞ்சப்படுதல்<br />(d) இளமையின் சிறந்...விடை: 3 4 1 2
- ‘தழைத்தல்’ என்பதன் சரியான பொருள்விடை: செழித்தல்
- தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ‘உனது பக்கம்’ என்பதை ‘உப்பக்கம்’ என்பர்
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: உடுமலை நாராயணகவி
- ‘அகராதி’ என்னும் சொல் முதன்முதலாக இடம்பெற்றுள்ள நூல்விடை: திருமந்திரம்
- புராண மரபுப்படி ‘நான்முகனை’ச் சிறையில் அடைத்தவர்விடை: முருகன்
- நிகண்டுகளுள் சிறப்பானதாகப் போற்றப்படுவதுவிடை: சூடாமணி நிகண்டு
- தவறான இணை எது?விடை: உகிர் - உயிர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
