வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
(a) கயல்விழி – 1. பிரபஞ்சன்
(b) ஒரு கடலோர கிராமத்தின் கதை – 2. தோப்பில் முகமது மீரான்
(c) கள்ளோ? காவியமோ? – 3. அகிலன்
(d) வானம் வசப்படும் – 4. மு.வரதராசனார்
(a) (b) (c) (d)
சரியான விடை: (C) 3 2 4 1
விளக்கம்: கயல்விழி அகிலனும், ஒரு கடலோர கிராமத்தின் கதை தோப்பில் முகமது மீரானும், கள்ளோ காவியமோ மு.வரதராசனாரும், வானம் வசப்படும் பிரபஞ்சனும் எழுதியவை. வானம் வசப்படும் 1995இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” – இக்குறளில் ‘மாடு’ என்னும் சொல்லின் பொருள்விடை: செல்வம்
- மு.வரதராசனார் எழுதிய முதல் புதினம்விடை: செந்தாமரை
- “ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை” – இவ்வடிகள் இடம்பெறும் நூல்விடை: முதுமொழிக்காஞ்சி
- ‘தலைவர்களுக்கு’ என்னும் கடித இலக்கிய நூலின் ஆசிரியர்விடை: வ.சுப.மாணிக்கனார்
- ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்விடை: மு.மேத்தா
- தாயுமானவருக்கு உபதேசம் செய்த, திருமூலர் மரபில் வந்த ஆசிரியர்விடை: மௌனகுரு
- பிரித்து எழுதுக: “மருட்டுறை”விடை: மருள்+துறை
- ‘ஐஞ்சிறு காப்பியங்கள்’ எந்தச் சமயத்தைச் சார்ந்தவை?விடை: சமணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups