Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) குறிஞ்சி (b) பாலை (c) மருதம் (d) நெய்தல் — (1) செங்கழுநீர் (2) காந்தள் (3) தாழை (4) குரவம்

சரியான விடை: (B) 2 4 1 3
விளக்கம்: குறிஞ்சிக்குக் காந்தள், பாலைக்குக் குரவம், மருதத்துக்குச் செங்கழுநீர், நெய்தலுக்குத் தாழை ஆகிய பூக்கள் உரியவை. எனவே பொருத்தம் 2 4 1 3.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விளரியாழ் எந்த நிலத்தில் உள்ளது?விடை: நெய்தல்
  2. கிழங்கு அகழ்தல் தொழில் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
  3. காவடி ஆட்டம் கீழ்கண்ட எந்த நாட்டில் காணப்படுகிறது?விடை: மலேசியா
  4. எழுத்தாளர் சா கந்தசாமி கீழ்க்கண்ட எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: விசாரணை கமிஷன்
  5. கீழ்க்கண்ட எது குமரகுருபரர் எழுதாத நூல்?விடை: திருக்குற்றாலக் குறவஞ்சி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் சா கந்தசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்.விடை: இரண்டும் சரி
  7. கலைஞாயிறு என்று அழைக்கப்பட்ட ந முத்துசாமி பெற்ற தமிழக அரசின் விருது?விடை: கலைமாமணி
  8. ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions