வினா விடை · பொதுத் தமிழ்
விளரியாழ் எந்த நிலத்தில் உள்ளது?
சரியான விடை: (C) நெய்தல்
விளக்கம்: விளரியாழ் நெய்தல் நிலத்துக்குரிய யாழ். நெய்தல் நிலத்தின் பண் செவ்வழிப் பண், பறை மீன்கோட்பறை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காவடி ஆட்டம் கீழ்கண்ட எந்த நாட்டில் காணப்படுகிறது?விடை: மலேசியா
- பொருத்துக: (a) குறிஞ்சி (b) பாலை (c) மருதம் (d) நெய்தல் — (1) செங்கழுநீர் (2) காந்தள் (3) தாழை (4) குரவம்விடை: 2 4 1 3
- கீழ்க்கண்ட எது குமரகுருபரர் எழுதாத நூல்?விடை: திருக்குற்றாலக் குறவஞ்சி
- கிழங்கு அகழ்தல் தொழில் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
- கலைஞாயிறு என்று அழைக்கப்பட்ட ந முத்துசாமி பெற்ற தமிழக அரசின் விருது?விடை: கலைமாமணி
- எழுத்தாளர் சா கந்தசாமி கீழ்க்கண்ட எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: விசாரணை கமிஷன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கம்பர், ராமனது வரலாற்றைக் தமிழில் கம்பராமாயணம் என பெயரிட்டார். இது ஏழு காண்டங்களை உடையது.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் சா கந்தசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
