Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பரசமயக் கோளரி’ என்றழைக்கப்படுபவர்?

சரியான விடை: (A) திருஞானசம்பந்தர்
விளக்கம்: சமணர்களை வாதில் வென்றதால் திருஞானசம்பந்தர் ‘பரசமயக் கோளரி’ (பிற சமயங்களுக்குச் சிங்கம்) என அழைக்கப்பட்டார். அவர் பாடிய பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. வினா: நீங்கள் செய்வீர்களா?
விடை: செய்யாமலிருப்போமோ?
இது எவ்வகை விடை?விடை: வினா எதிர் வினாதல் விடை
2. தமிழுக்கு செம்மொழி தகுதி கோரிய முதல் தமிழர்?விடை: பரிதிமாற்கலைஞர்
3. இளங்கோவடிகள் துறவு பூண்டு தங்கிய இடம்விடை: குணவாயில் கோட்டம்
4. ‘வெற்றிலை நட்டான்; மல்லிகை சூடினாள்’ என்பவை முறையேவிடை: சினையாகுபெயர்; பொருளாகுபெயர்
5. ‘காலம் கரந்த பெயரெச்சம்’ எனப்படுவதுவிடை: வினைத்தொகை
6. பொருத்துக:
A) குறிஞ்சிக்கலி – 1) கபிலர்
B) முல்லைக்கலி – 2) பெருங்கடுங்கோன்
C) மருதக்கலி – 3) நல்லந்துவனார்
D) நெய்தல்கலி – 4) மருதன் இளநாகனார்
E) பாலைக்கல...விடை: 1 5 4 3 2
7. ‘வீரசோழியம்’ என்ற நூலை எழுதியவர்விடை: புத்தமித்திரர்
8. தொல்காப்பியர் கூறும் ‘மெய்ப்பாடு’ எத்தனை வகைப்படும்?விடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions