வினா விடை · பொதுத் தமிழ்
வினா: நீங்கள் செய்வீர்களா?
விடை: செய்யாமலிருப்போமோ?
இது எவ்வகை விடை?
சரியான விடை: (D) வினா எதிர் வினாதல் விடை
விளக்கம்: வினாவுக்கு விடையாக மற்றொரு வினாவையே கேட்பது ‘வினா எதிர் வினாதல் விடை’; ‘செய்யாமலிருப்போமோ?’ என்பது செய்வோம் என்ற பொருளைத் தருகிறது. நன்னூல் விடையை எட்டு வகையாகப் பிரிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இளங்கோவடிகள் துறவு பூண்டு தங்கிய இடம்விடை: குணவாயில் கோட்டம்
- ‘பரசமயக் கோளரி’ என்றழைக்கப்படுபவர்?விடை: திருஞானசம்பந்தர்
- ‘காலம் கரந்த பெயரெச்சம்’ எனப்படுவதுவிடை: வினைத்தொகை
- தமிழுக்கு செம்மொழி தகுதி கோரிய முதல் தமிழர்?விடை: பரிதிமாற்கலைஞர்
- ‘வீரசோழியம்’ என்ற நூலை எழுதியவர்விடை: புத்தமித்திரர்
- ‘வெற்றிலை நட்டான்; மல்லிகை சூடினாள்’ என்பவை முறையேவிடை: சினையாகுபெயர்; பொருளாகுபெயர்
- பொருத்துக (எழுத்து – பிறப்பிடம்):
A) உயிர், இடையினம் – 1) உரம் (மார்பு)
B) வல்லினம் – 2) தலை
C) மெல்லினம் – 3) மிடறு
D) ஆய்தம் – 4) மூக்கு
(A B C D)விடை: 3 1 4 2
- பொருத்துக:
A) குறிஞ்சிக்கலி – 1) கபிலர்
B) முல்லைக்கலி – 2) பெருங்கடுங்கோன்
C) மருதக்கலி – 3) நல்லந்துவனார்
D) நெய்தல்கலி – 4) மருதன் இளநாகனார்
E) பாலைக்கல...விடை: 1 5 4 3 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups