Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?

சரியான விடை: (A) உவமை அணி
விளக்கம்: இனிய சொல் இருக்க இன்னாத சொல் கூறுவதை, கனி இருக்கக் காயைப் பறித்து உண்பதோடு ‘அற்று’ என்ற உவம உருபால் ஒப்பிடுவதால் இது உவமை அணி. இக்குறள் இனியவைகூறல் அதிகாரத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆகுபெயரைக் கண்டறிக? நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.விடை: எண்ணலளவையாகு பெயர்
  2. பொருத்துக: a) பாண்டம் பாண்டமாக b) வாயிலும் சன்னலும் c) போக்குக d) பிடிபசி — 1. எண்ணும்மை 2. ஆறாம் வேற்றுமைத்தொகை 3. அடுக்குத்தொடர் 4. வியங்கோள் வினைமுற்றுவிடை: a-3, b-1, c-4, d-2
  3. ‘நசை பெரிது’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?விடை: தலைவியிடம் தோழி கூறியது
  4. தமிழ் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தை தரும் என்று கூறியவர்?விடை: பிசிராந்தையார்
  5. ஆகுபெயரைக் கண்டறிக? கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்.விடை: பண்பாகு பெயர்
  6. பொருத்துக: a) மா முன் நேர் b) விள முன் நிரை c) மா முன் நிரை d) காய் முன் நேர் — 1. இயற்சீர் வெண்டளை 2. நேரொன்றாசிரியத்தளை 3. வெண்சீர் வெண்டளை 4. நிரையொன்றாசிரியத்தளைவிடை: a-2, b-4, c-1, d-3
  7. பொருத்துக: a) உலகத்தமிழ் மாநாடு 1966 b) உலகத்தமிழ் மாநாடு 1968 c) உலகத்தமிழ் மாநாடு 1970 d) உலகத்தமிழ் மாநாடு 1974 — 1. சென்னை 2. யாழ்ப்பாணம் 3. கோலாலம்பூர் 4. பாரிஸ்விடை: a-3, b-1, c-4, d-2
  8. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே என்ற வரிகள் யாருடையது?விடை: வள்ளலார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions