வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:
a) கலம் – 1) காற்று
b) களம் – 2) வலிமை
c) வலி – 3) கப்பல்
d) வளி – 4) இடம்
(a b c d)
சரியான விடை: (C) 3 4 2 1
விளக்கம்: கலம் – கப்பல், களம் – இடம், வலி – வலிமை, வளி – காற்று எனப் பொருள்படும். லகர, ளகர, ழகர வேறுபாட்டால் தமிழ்ச் சொற்களின் பொருள் மாறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருஞானசம்பந்தருக்குத் ‘திராவிட சிசு’ எனப் பெயரிட்டவர்விடை: ஆதிசங்கரர்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்
- ‘குட்டித் திருவாசகம்’ எனும் அடைமொழி பெற்ற நூல்விடை: திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
- ‘கட’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:விடை: கடத்தல்
- ‘போ’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:விடை: போக்கு
- ‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல்விடை: நேமிநாதம்
- பகுபத உறுப்பிலக்கணம் காண்க: ‘வாழ்த்துவம்’விடை: வாழ்த்து+வ்+அம்
- பொருத்துக:
a) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – 1) பழந்தமிழ் நாகரிகம்
b) கா.சுப்பிரமணியப் பிள்ளை – 2) காவிய காலம்
c) மறைமலையடிகள் – 3) உதயண சரிதம்
d) எஸ்.வையாபுரி...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups