Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல்

சரியான விடை: (A) நேமிநாதம்
விளக்கம்: குணவீர பண்டிதர் இயற்றிய நேமிநாதம் அளவில் சிறியதாக இருப்பதால் ‘சின்னூல்’ எனப்படுகிறது. இது எழுத்து, சொல் ஆகிய இரண்டு அதிகாரங்களைக் கொண்ட இலக்கண நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘கட’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க:விடை: கடத்தல்
2. பொருத்துக:
a) பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – 1) பழந்தமிழ் நாகரிகம்
b) கா.சுப்பிரமணியப் பிள்ளை – 2) காவிய காலம்
c) மறைமலையடிகள் – 3) உதயண சரிதம்
d) எஸ்.வையாபுரி...விடை: 3 1 4 2
3. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: கட்டியங்காரன் களரியில் வந்து தோன்றினான்
4. பொருத்துக:
a) குறிஞ்சிப்பாட்டு – 1) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
b) முல்லைப்பாட்டு – 2) கபிலர்
c) பட்டினப்பாலை – 3) நப்பூதனார்
d) நெடுநல்வாடை – 4) நக்கீரனார்<br...விடை: 2 3 1 4
5. பொருத்துக:
a) கலம் – 1) காற்று
b) களம் – 2) வலிமை
c) வலி – 3) கப்பல்
d) வளி – 4) இடம்
(a b c d)விடை: 3 4 2 1
6. மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: எருது எக்காளமிடும்
7. திருஞானசம்பந்தருக்குத் ‘திராவிட சிசு’ எனப் பெயரிட்டவர்விடை: ஆதிசங்கரர்
8. அகரவரிசைப்படி சீர்செய்யவும்விடை: உகிர், உஞற்று, உய்த்து, உழிஞை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions