Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக:
a) பெருங்குளம் – 1. 1921
b) அகழ்வாராய்ச்சி – 2. ராவி
c) சக்கரம் – 3. மொகஞ்சதாரோ
d) பஞ்சாப் – 4. மண்பாண்டம்
(a b c d)

சரியான விடை: (C) 3 1 4 2
விளக்கம்: பெருங்குளம் மொகஞ்சதாரோவிலும், சிந்துவெளி அகழ்வாய்வு 1921-லும் நடந்தன; குயவர் சக்கரம் மண்பாண்டம் செய்யப் பயன்பட்டது. ஹரப்பா பஞ்சாப் பகுதியில் ராவி நதிக்கரையில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
I. சிந்துவெளி மக்கள் ‘தங்கம், வெள்ளி, தந்தம்’ போன்றவற்றைக் கொண்டு அணிகலன்கள் செய்தனர்.
II. சிந்துவெளி மக்கள் ‘டெர்ரகோட்டா’ எனப்படும் சுடுமண்...விடை: I, II, III சரி
2. வேத காலத்தில் சமுதாயத்தின் அடிப்படை அலகுவிடை: குடும்பம்
3. ‘இடுகாட்டு மேடு’ என்று அழைக்கப்படுவதுவிடை: மொகஞ்சதாரோ
4. வேத காலத்தில் ‘ஜனம்’ என்ற இனக்குழுவின் தலைவன் யார்?விடை: ராஜன்
5. ......... ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின்போது சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.விடை: 1921
6. வேத காலத்தில் ‘சமிதி’ என்பதுவிடை: மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
7. ஆங்கிலேயர் ஆட்சியின்போது ............. ஆம் ஆண்டு பஞ்சாப் பகுதியில் சிந்து நதியின் கிளைநதியான ராவி நதிக்கரையில் (ஹரப்பா அருகே) இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.விடை: 1856
8. பின் வேத காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் இருவர்விடை: மைத்ரேயி, கார்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions