வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
I. சிந்துவெளி மக்கள் ‘தங்கம், வெள்ளி, தந்தம்’ போன்றவற்றைக் கொண்டு அணிகலன்கள் செய்தனர்.
II. சிந்துவெளி மக்கள் ‘டெர்ரகோட்டா’ எனப்படும் சுடுமண் பொருள்கள் செய்வதில் திறமை மிக்கவர்கள்.
III. சிந்துவெளி மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
சரியான விடை: (D) I, II, III சரி
விளக்கம்: சிந்துவெளி மக்கள் தங்கம், வெள்ளி, தந்தம், மணிகள் கொண்டு அணிகலன்கள் செய்தனர்; சுடுமண் (டெர்ரகோட்டா) பொம்மைகளும் பாண்டங்களும் செய்வதில் வல்லவர்கள். பருத்தியையும் கம்பளியையும் ஆடைக்குப் பயன்படுத்தினர்; உலகில் பருத்தியை முதலில் பயிரிட்டோரில் இவர்களும் அடங்குவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இடுகாட்டு மேடு’ என்று அழைக்கப்படுவதுவிடை: மொகஞ்சதாரோ
- பொருத்துக:
a) பெருங்குளம் – 1. 1921
b) அகழ்வாராய்ச்சி – 2. ராவி
c) சக்கரம் – 3. மொகஞ்சதாரோ
d) பஞ்சாப் – 4. மண்பாண்டம்
(a b c d)விடை: 3 1 4 2
- ......... ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின்போது சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.விடை: 1921
- வேத காலத்தில் சமுதாயத்தின் அடிப்படை அலகுவிடை: குடும்பம்
- ஆங்கிலேயர் ஆட்சியின்போது ............. ஆம் ஆண்டு பஞ்சாப் பகுதியில் சிந்து நதியின் கிளைநதியான ராவி நதிக்கரையில் (ஹரப்பா அருகே) இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.விடை: 1856
- வேத காலத்தில் ‘ஜனம்’ என்ற இனக்குழுவின் தலைவன் யார்?விடை: ராஜன்
- பழைய கற்கால மக்கள் எதனை ஆடையாக அணிந்தனர்?விடை: இலை, மரப்பட்டை, விலங்குத் தோல்
- வேத காலத்தில் ‘சமிதி’ என்பதுவிடை: மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups