வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஆங்கிலேயர் ஆட்சியின்போது ............. ஆம் ஆண்டு பஞ்சாப் பகுதியில் சிந்து நதியின் கிளைநதியான ராவி நதிக்கரையில் (ஹரப்பா அருகே) இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
சரியான விடை: (B) 1856
விளக்கம்: 1856-ல் லாகூர்–முல்தான் இருப்புப்பாதை அமைக்கும்போது ஹரப்பா மேட்டிலிருந்த பழங்காலச் செங்கற்கள் எடுத்துப் பயன்படுத்தப்பட்டன. ஹரப்பா ராவி நதிக்கரையில், இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பழைய கற்கால மக்கள் எதனை ஆடையாக அணிந்தனர்?விடை: இலை, மரப்பட்டை, விலங்குத் தோல்
- ......... ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின்போது சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.விடை: 1921
- ‘குஷாணர்களின்’ கடைசி முக்கிய ஆட்சியாளர் யார்?விடை: வாசுதேவர்
- ‘இடுகாட்டு மேடு’ என்று அழைக்கப்படுவதுவிடை: மொகஞ்சதாரோ
- காந்தாரக் கலையைப் போற்றி வளர்த்தவர் யார்?விடை: கனிஷ்கர்
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
I. சிந்துவெளி மக்கள் ‘தங்கம், வெள்ளி, தந்தம்’ போன்றவற்றைக் கொண்டு அணிகலன்கள் செய்தனர்.
II. சிந்துவெளி மக்கள் ‘டெர்ரகோட்டா’ எனப்படும் சுடுமண்...விடை: I, II, III சரி
- நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?விடை: குண்டலவனம் (காஷ்மீர்)
- பொருத்துக:
a) பெருங்குளம் – 1. 1921
b) அகழ்வாராய்ச்சி – 2. ராவி
c) சக்கரம் – 3. மொகஞ்சதாரோ
d) பஞ்சாப் – 4. மண்பாண்டம்
(a b c d)விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups