Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: a) உலகத்தமிழ் மாநாடு 1966 b) உலகத்தமிழ் மாநாடு 1968 c) உலகத்தமிழ் மாநாடு 1970 d) உலகத்தமிழ் மாநாடு 1974 — 1. சென்னை 2. யாழ்ப்பாணம் 3. கோலாலம்பூர் 4. பாரிஸ்

சரியான விடை: (A) a-3, b-1, c-4, d-2
விளக்கம்: உலகத் தமிழ் மாநாடுகள்: 1966 கோலாலம்பூர், 1968 சென்னை, 1970 பாரிஸ், 1974 யாழ்ப்பாணம். முதல் மாநாடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் மலேசியாவில் நடந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆகுபெயரைக் கண்டறிக? தலைக்கு ஒரு பழம் கொடு.விடை: சினையாகு பெயர்
  2. ஆகுபெயரைக் கண்டறிக? கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்.விடை: பண்பாகு பெயர்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காய்ச்சீர்களை அடி என்று அழைக்கிறோம். இரண்டும், இரண்டிற்கும் மேற்பட்ட சீர்கள் தொடர்ந்து வருவது வெண்சீர்கள்.விடை: இரண்டும் தவறு
  4. ‘நசை பெரிது’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?விடை: தலைவியிடம் தோழி கூறியது
  5. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயம்?விடை: எதுகை
  6. ஆகுபெயரைக் கண்டறிக? நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.விடை: எண்ணலளவையாகு பெயர்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும். இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறு...விடை: இரண்டும் சரி
  8. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: உவமை அணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions