Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயம்?

சரியான விடை: (A) எதுகை
விளக்கம்: திறனல்ல, அறனல்ல என இரண்டாம் எழுத்து ‘ற’ ஒன்றி வருவதால் இது எதுகைத் தொடை. இக்குறள் பொறையுடைமை அதிகாரத்தில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும். இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறு...விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காய்ச்சீர்களை அடி என்று அழைக்கிறோம். இரண்டும், இரண்டிற்கும் மேற்பட்ட சீர்கள் தொடர்ந்து வருவது வெண்சீர்கள்.விடை: இரண்டும் தவறு
  3. ஆகுபெயரைக் கண்டறிக? மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது.விடை: இடவாகு பெயர்
  4. ஆகுபெயரைக் கண்டறிக? தலைக்கு ஒரு பழம் கொடு.விடை: சினையாகு பெயர்
  5. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயங்கள் ?விடை: எதுகை, மோனை
  6. பொருத்துக: a) உலகத்தமிழ் மாநாடு 1966 b) உலகத்தமிழ் மாநாடு 1968 c) உலகத்தமிழ் மாநாடு 1970 d) உலகத்தமிழ் மாநாடு 1974 — 1. சென்னை 2. யாழ்ப்பாணம் 3. கோலாலம்பூர் 4. பாரிஸ்விடை: a-3, b-1, c-4, d-2
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுக...விடை: இரண்டும் தவறு
  8. ஆகுபெயரைக் கண்டறிக? கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்.விடை: பண்பாகு பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions