வினா விடை · பொதுத் தமிழ்
ஆகுபெயரைக் கண்டறிக? கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்.
சரியான விடை: (A) பண்பாகு பெயர்
விளக்கம்: பச்சை என்ற நிறப்பண்பின் பெயர் அந்நிறமுடைய ஆடைக்கு ஆகி வருவதால் இது பண்பாகு பெயர். ‘மஞ்சள் பூசினாள்’ என்பதும் இதே வகைக்கு எடுத்துக்காட்டு; இங்கு மஞ்சள் நிறப் பெயர் மஞ்சள் கிழங்கின் பொடியைக் குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: a) உலகத்தமிழ் மாநாடு 1966 b) உலகத்தமிழ் மாநாடு 1968 c) உலகத்தமிழ் மாநாடு 1970 d) உலகத்தமிழ் மாநாடு 1974 — 1. சென்னை 2. யாழ்ப்பாணம் 3. கோலாலம்பூர் 4. பாரிஸ்விடை: a-3, b-1, c-4, d-2
- ‘நசை பெரிது’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?விடை: தலைவியிடம் தோழி கூறியது
- ஆகுபெயரைக் கண்டறிக? தலைக்கு ஒரு பழம் கொடு.விடை: சினையாகு பெயர்
- ஆகுபெயரைக் கண்டறிக? நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.விடை: எண்ணலளவையாகு பெயர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காய்ச்சீர்களை அடி என்று அழைக்கிறோம். இரண்டும், இரண்டிற்கும் மேற்பட்ட சீர்கள் தொடர்ந்து வருவது வெண்சீர்கள்.விடை: இரண்டும் தவறு
- இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: உவமை அணி
- திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயம்?விடை: எதுகை
- பொருத்துக: a) பாண்டம் பாண்டமாக b) வாயிலும் சன்னலும் c) போக்குக d) பிடிபசி — 1. எண்ணும்மை 2. ஆறாம் வேற்றுமைத்தொகை 3. அடுக்குத்தொடர் 4. வியங்கோள் வினைமுற்றுவிடை: a-3, b-1, c-4, d-2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
