வினா விடை · பொதுத் தமிழ்
பெண்களின் ஏழு பருவங்களில் 'மங்கை' பருவத்தின் வயது வரம்பு எது?
சரியான விடை: (A) 12–13
விளக்கம்: பெண்களின் ஏழு பருவங்களில் மங்கைப் பருவம் 12 முதல் 13 வயது வரை ஆகும். பேதை (5–7), பெதும்பை (8–11), மங்கை, மடந்தை (14–19), அரிவை (20–25), தெரிவை (26–31), பேரிளம்பெண் (32–40) என்பன ஏழு பருவங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (கபிலரைப் புகழ்ந்தவர்கள்):
a) நக்கீரர் – 1. வாய்மொழிக் கபிலன்
b) பெருங்குன்றூர் கிழார் – 2. வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்
c) பொருந்தில் இளங்கீரனார்...விடை: 1 4 2 3
- தமிழ்–பிரெஞ்சு கையகர முதலியை வெளியிட்டவர் யார்?விடை: வாணிதாசன்
- வடமொழிக் கவிஞர் காளிதாசனின் 'மேகசந்தேசம்' எந்தத் தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது?விடை: தூது
- சிற்றிலக்கியங்கள் 96 வகை எனக் கூறும் நூல் எது?விடை: சதுரகராதி
- பாரதிதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?விடை: பிசிராந்தையார்
- பொருத்துக (ஐங்குறுநூறு – திணையும் பாடியவரும்):
a) குறிஞ்சி – 1. கபிலர்
b) முல்லை – 2. ஓதலாந்தையார்
c) மருதம் – 3. அம்மூவனார்
d) நெய்தல் – 4. ஓரம்போகியார்
e...விடை: 1 5 4 3 2
- வீரமாமுனிவர் திருக்குறளில் மொழிபெயர்த்தவை எவை? 1. அறத்துப்பால் 2. பொருட்பால் 3. இன்பத்துப்பால்விடை: 1, 2 மட்டும்
- 'திருத்தொண்டத் தொகை'யை இயற்றியவர் யார்?விடை: சுந்தரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups