வினா விடை · தமிழக பொருளாதாரம்
பொருத்துக / Match the following:
A) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் / Manchester of South India – 1) சிவகாசி / Sivakasi
B) குட்டி ஜப்பான் / Little Japan – 2) சென்னை / Chennai
C) நெசவுத் தலைநகரம் / Textile Capital of Tamil Nadu – 3) கோயம்புத்தூர் / Coimbatore
D) தெற்காசியாவின் டெட்ராய்ட் / Detroit of South Asia – 4) கரூர் / Karur
(A B C D)
சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: பருத்தி ஆலைகளால் கோயம்புத்தூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’, பட்டாசு–தீப்பெட்டித் தொழிலால் சிவகாசி ‘குட்டி ஜப்பான்’, கரூர் ‘நெசவுத் தலைநகரம்’, வாகன உற்பத்தியால் சென்னை ‘தெற்காசியாவின் டெட்ராய்ட்’ என அழைக்கப்படுகின்றன. ‘குட்டி ஜப்பான்’ என்ற பெயரை நேரு சூட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் ‘பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி நிறுவனம்’ எங்குள்ளது? / Where is the ‘Sericulture Training Institute’ in Tamil Nadu located?விடை: ஓசூர் / Hosur
- தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1961
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மிகக் குறைந்த ‘எழுத்தறிவு வீதம்’ கொண்ட மாவட்டம் எது? / As per Census 2011, which district of Tamil Nadu has the lowest literacy ra...விடை: தருமபுரி / Dharmapuri
- ஜமீன் ஒழிப்புச் சட்டமான சென்னை எஸ்டேட்டுகள் (ஒழிப்பு மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1948
- ‘தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படும் நகரம் எது? / Which is known as the ‘Textile Capital’ of Tamil Nadu?விடை: கரூர் / Karur
- தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டது? / Which country assisted India to establish the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu?விடை: ரஷ்யா / Russia
- 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் நகரம் எது? / Which city is called the 'Detroit of South Asia'?விடை: சென்னை / Chennai
- தமிழ்நாடு நில உச்சவரம்புச் சட்டத்தின்படி (1970 திருத்தம்) ஐந்து நபர் கொண்ட ஒரு குடும்பம் அதிகபட்சமாக எவ்வளவு தர ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம்?விடை: 15 தர ஏக்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups