வினா விடை · தமிழக பொருளாதாரம்
‘தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படும் நகரம் எது? / Which is known as the ‘Textile Capital’ of Tamil Nadu?
சரியான விடை: (C) கரூர் / Karur
விளக்கம்: கைத்தறி வீட்டு உபயோக ஜவுளி (Home textiles) உற்பத்தி, ஏற்றுமதியால் கரூர் ‘தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை நகரம்; கோயம்புத்தூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் நகரம் எது? / Which city is called the 'Detroit of South Asia'?விடை: சென்னை / Chennai
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மிகக் குறைந்த ‘எழுத்தறிவு வீதம்’ கொண்ட மாவட்டம் எது? / As per Census 2011, which district of Tamil Nadu has the lowest literacy ra...விடை: தருமபுரி / Dharmapuri
- தமிழகத்தின் ‘டெட்ராய்ட்’ என அழைக்கப்படும் நகரம்விடை: சென்னை
- தமிழ்நாட்டில் ‘பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி நிறுவனம்’ எங்குள்ளது? / Where is the ‘Sericulture Training Institute’ in Tamil Nadu located?விடை: ஓசூர் / Hosur
- தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம்விடை: நெய்வேலி
- பொருத்துக / Match the following:<br />A) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் / Manchester of South India – 1) சிவகாசி / Sivakasi<br />B) குட்டி ஜப்பான் / Little Japan – 2) சென்னை / Chenna...விடை: 3 1 4 2
- தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம்விடை: கோவை
- தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1961
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
