வினா விடை · தமிழக பொருளாதாரம்
தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
சரியான விடை: (A) 1961
விளக்கம்: தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961இல் இயற்றப்பட்டது. இது ஒரு குடும்பம் வைத்திருக்கக்கூடிய நிலத்துக்கு உச்சவரம்பு நிர்ணயித்து, உபரி நிலத்தை நிலமற்றோருக்குப் பகிர வழிசெய்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:<br />A) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் / Manchester of South India – 1) சிவகாசி / Sivakasi<br />B) குட்டி ஜப்பான் / Little Japan – 2) சென்னை / Chenna...விடை: 3 1 4 2
- ஜமீன் ஒழிப்புச் சட்டமான சென்னை எஸ்டேட்டுகள் (ஒழிப்பு மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1948
- தமிழ்நாட்டில் ‘பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி நிறுவனம்’ எங்குள்ளது? / Where is the ‘Sericulture Training Institute’ in Tamil Nadu located?விடை: ஓசூர் / Hosur
- தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டது? / Which country assisted India to establish the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu?விடை: ரஷ்யா / Russia
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மிகக் குறைந்த ‘எழுத்தறிவு வீதம்’ கொண்ட மாவட்டம் எது? / As per Census 2011, which district of Tamil Nadu has the lowest literacy ra...விடை: தருமபுரி / Dharmapuri
- தமிழ்நாடு நில உச்சவரம்புச் சட்டத்தின்படி (1970 திருத்தம்) ஐந்து நபர் கொண்ட ஒரு குடும்பம் அதிகபட்சமாக எவ்வளவு தர ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம்?விடை: 15 தர ஏக்கர்
- ‘தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படும் நகரம் எது? / Which is known as the ‘Textile Capital’ of Tamil Nadu?விடை: கரூர் / Karur
- பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? / Which of the following statements is not correct?விடை: தமிழ்நாட்டின் சராசரி செயல் நில உடைமை அளவு அகில இந்தியச் சராசரியை விட அதிகம் / The average size of an operational holding...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
