Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக பொருளாதாரம்

தமிழ்நாட்டில் ‘பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி நிறுவனம்’ எங்குள்ளது? / Where is the ‘Sericulture Training Institute’ in Tamil Nadu located?

சரியான விடை: (D) ஓசூர் / Hosur
விளக்கம்: தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சித் துறையின் பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளது. ஓசூர் பகுதியின் மிதமான தட்பவெப்பம் மல்பெரி சாகுபடிக்கும் பட்டுப்புழு வளர்ப்புக்கும் ஏற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மிகக் குறைந்த ‘எழுத்தறிவு வீதம்’ கொண்ட மாவட்டம் எது? / As per Census 2011, which district of Tamil Nadu has the lowest literacy ra...விடை: தருமபுரி / Dharmapuri
  2. பொருத்துக / Match the following:<br />A) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் / Manchester of South India – 1) சிவகாசி / Sivakasi<br />B) குட்டி ஜப்பான் / Little Japan – 2) சென்னை / Chenna...விடை: 3 1 4 2
  3. ‘தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்’ என அழைக்கப்படும் நகரம் எது? / Which is known as the ‘Textile Capital’ of Tamil Nadu?விடை: கரூர் / Karur
  4. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1961
  5. 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் நகரம் எது? / Which city is called the 'Detroit of South Asia'?விடை: சென்னை / Chennai
  6. ஜமீன் ஒழிப்புச் சட்டமான சென்னை எஸ்டேட்டுகள் (ஒழிப்பு மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1948
  7. தமிழகத்தின் ‘டெட்ராய்ட்’ என அழைக்கப்படும் நகரம்விடை: சென்னை
  8. தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டது? / Which country assisted India to establish the Kudankulam Nuclear Power Plant in Tamil Nadu?விடை: ரஷ்யா / Russia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions