வினா விடை · பொதுத் தமிழ்
இசுலாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர்
சரியான விடை: (B) குணங்குடி மஸ்தான்
விளக்கம்: குணங்குடி மஸ்தான் சாகிபு ‘இசுலாமியத் தாயுமானவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரது பாடல்கள் தாயுமானவர் பாடல்களைப் போன்றே இறை உணர்வும் மெய்யியல் கருத்தும் நிறைந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வருவதுவிடை: இன்னிசைவெண்பா
- ‘கம்பரசம்’ என்ற இலக்கிய நூலை இயற்றியவர்விடை: அண்ணா
- ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்’ என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: திருவாசகம்
- “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
- வினைத்தொகை அல்லாதது எது?விடை: அஞ்சிலோதி
- பொருத்துக: நூல் – நூலாசிரியர்<br />(அ) பெண்மதிமாலை – 1. விளம்பி நாகனார்<br />(ஆ) மூவருலா – 2. வேதநாயகம் பிள்ளை<br />(இ) நான்மணிக்கடிகை – 3. எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை<br />(ஈ) இரட்சண...விடை: 2 4 1 3
- வரதநஞ்சையப் பிள்ளை யார் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்?விடை: உமாமகேசுவரனார்
- கடல் கடந்த தமிழ்ச் சொற்களுள், கிரேக்க மொழியில் ‘தொண்டி’ என்ற சொல் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
