Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கம்பரசம்’ என்ற இலக்கிய நூலை இயற்றியவர்

சரியான விடை: (D) அண்ணா
விளக்கம்: ‘கம்பரசம்’ என்ற நூலை இயற்றியவர் பேரறிஞர் அண்ணா (சி.என். அண்ணாதுரை). இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்; ‘தென்னாட்டுப் பெர்னாட்ஷா’ என்றும் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இசுலாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர்விடை: குணங்குடி மஸ்தான்
  2. “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
  3. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வருவதுவிடை: இன்னிசைவெண்பா
  4. பொருத்துக: நூல் – நூலாசிரியர்<br />(அ) பெண்மதிமாலை – 1. விளம்பி நாகனார்<br />(ஆ) மூவருலா – 2. வேதநாயகம் பிள்ளை<br />(இ) நான்மணிக்கடிகை – 3. எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை<br />(ஈ) இரட்சண...விடை: 2 4 1 3
  5. ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்’ என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: திருவாசகம்
  6. கடல் கடந்த தமிழ்ச் சொற்களுள், கிரேக்க மொழியில் ‘தொண்டி’ என்ற சொல் எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: திண்டிஸ்
  7. வினைத்தொகை அல்லாதது எது?விடை: அஞ்சிலோதி
  8. ‘இருபத்தெட்டு’ என்பதன் தமிழெண் யாது?விடை: உஅ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions