Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பதின்மூன்று அடிகளுக்கு மேல் வரும் வெண்பா எது?

சரியான விடை: (D) கலிவெண்பா
விளக்கம்: பதின்மூன்று அடிகளுக்கு மேல் வரும் வெண்பா கலிவெண்பா எனப்படும். பஃறொடை வெண்பா நான்கு முதல் பன்னிரண்டு அடிகள் வரை வரும்; குறள் வெண்பா இரண்டு அடிகள் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது?விடை: தன்மையணி
  2. தேம்பா + அணி என்பதன் பொருள்?விடை: வாடாத மாலை
  3. பொருத்துக: (a) தூசு (b) துகிர் (c) வெறுக்கை (d) நொடை — (1) செல்வம் (2) பட்டு (3) விலை (4) பவளம்விடை: 2 4 1 3
  4. பொருத்துக: (a) காக்கென்று (b) கணீர் (c) உய்முறை (d) மெய்முறை — (1) வினைத்தொகை (2) வேற்றுமைத்தொகை (3) தொகுத்தல் விகாரம் (4) இடைக்குறைவிடை: 3 4 1 2
  5. ராஜம் கிருஷ்ணன் எழுதிய மீனவர் வாழ்வின் சிக்கல்கள் பேசும் நூல்?விடை: அலைவாய்க் கரையில்
  6. பொருத்துக: (a) கோபல்லபுரத்து மக்கள் (b) ஒரு சிறு இசை (c) சூடிய பூ சூடற்க (d) மின்சாரப்பூ — (1) நாஞ்சில் நாடன் (2) மேலாண்மை பொன்னுசாமி (3) கி. ராஜநாராயணன் (4) வண்ணதாசன்விடை: 3 4 1 2
  7. ‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?விடை: புகழ்ந்தால் x இகழ்ந்தால்
  8. வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?விடை: உருவகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions