வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) தூசு (b) துகிர் (c) வெறுக்கை (d) நொடை — (1) செல்வம் (2) பட்டு (3) விலை (4) பவளம்
சரியான விடை: (B) 2 4 1 3
விளக்கம்: தூசு என்பது பட்டு, துகிர் என்பது பவளம், வெறுக்கை என்பது செல்வம், நொடை என்பது விலை. எனவே பொருத்தம் 2 4 1 3.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ராஜம் கிருஷ்ணன் எழுதிய மீனவர் வாழ்வின் சிக்கல்கள் பேசும் நூல்?விடை: அலைவாய்க் கரையில்
- இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது?விடை: தன்மையணி
- ‘புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!’ – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல்?விடை: புகழ்ந்தால் x இகழ்ந்தால்
- பதின்மூன்று அடிகளுக்கு மேல் வரும் வெண்பா எது?விடை: கலிவெண்பா
- அரசர்களின் வரலாறு பெருமைகள் யாருடைய காலத்தில் மெய்க்கீர்த்தி என பெயர் பெற்றது?விடை: சோழர்கள்
- தேம்பா + அணி என்பதன் பொருள்?விடை: வாடாத மாலை
- தமிழக அரசு சார்பாக மா பொ சிவஞானம் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?விடை: திருத்தணி
- பொருத்துக: (a) காக்கென்று (b) கணீர் (c) உய்முறை (d) மெய்முறை — (1) வினைத்தொகை (2) வேற்றுமைத்தொகை (3) தொகுத்தல் விகாரம் (4) இடைக்குறைவிடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
