Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

புலன் குறைபாடுடைய குழந்தைகளிடம் காணப்படுவது எது?

சரியான விடை: (A) ஆளுமைக் கோளாறு
விளக்கம்: புலன் குறைபாடுடைய குழந்தைகள் சூழலுடன் பொருந்துவதில் சிரமப்படுவதால் தாழ்வு மனப்பான்மை போன்ற ஆளுமைக் கோளாறுகள் ஏற்படலாம். இவர்களுக்குச் சிறப்புக் கல்வியும் உள்ளடங்கிய கல்வியும் (Inclusive Education) உதவும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆசிரியர்கள் மேல் வெறுப்பையும், ஆத்திரத்தையும் காட்டுவோர் யார்?விடை: குறைநிலை சாதனையாளர்கள்
  2. புதிய பிராய்டியக் கோட்பாடுகளை வெளியிட்டவர்கள் .........விடை: யூங், ஆட்லர்
  3. பிரெய்லி எழுத்திலான புத்தகங்களைப் படிப்போர் யார்?விடை: பார்வையற்றோர்
  4. ‘விலங்கியல் மனம்’ என்றழைக்கப்படும் மனம் எது?விடை: இட்
  5. மெதுவாகக் கற்போரின் நுண்ணறிவு ஈவு (IQ) பொதுவாகவிடை: 70 - 90
  6. மனிதர்களை அகமுகன், புறமுகன் என்று வகைப்படுத்தியவர் யார்?விடை: யூங்
  7. அறிஞர் கார்ல் ரோஜர்ஸுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: மறைமுக அறிவுரை பகர்தல்
  8. மனப்பான்மையை அளவிடப் பெரிதும் பயன்படும் முறை ...............................விடை: லிக்கர்ட் முறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions