வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
ஆசிரியர்கள் மேல் வெறுப்பையும், ஆத்திரத்தையும் காட்டுவோர் யார்?
சரியான விடை: (B) குறைநிலை சாதனையாளர்கள்
விளக்கம்: குறைநிலை சாதனையாளர்கள் (Underachievers) தம் திறமைக்கு ஏற்ற அளவு சாதிக்காதவர்கள்; இவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள், அதிகாரம் மீது வெறுப்பையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்துவர். இவர்களுக்குப் பாராட்டும் ஊக்கமும் தனிக்கவனமும் தேவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரெய்லி எழுத்திலான புத்தகங்களைப் படிப்போர் யார்?விடை: பார்வையற்றோர்
- புலன் குறைபாடுடைய குழந்தைகளிடம் காணப்படுவது எது?விடை: ஆளுமைக் கோளாறு
- மெதுவாகக் கற்போரின் நுண்ணறிவு ஈவு (IQ) பொதுவாகவிடை: 70 - 90
- புதிய பிராய்டியக் கோட்பாடுகளை வெளியிட்டவர்கள் .........விடை: யூங், ஆட்லர்
- அறிஞர் கார்ல் ரோஜர்ஸுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: மறைமுக அறிவுரை பகர்தல்
- ‘விலங்கியல் மனம்’ என்றழைக்கப்படும் மனம் எது?விடை: இட்
- எஃப்.சி. தார்ன் என்பவருடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: சமரச அறிவுரை பகர்தல் முறை
- மனிதர்களை அகமுகன், புறமுகன் என்று வகைப்படுத்தியவர் யார்?விடை: யூங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
