Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

புறாவிற்காகத் தன் தசையை அளித்த ________ மன்னர்

சரியான விடை: (D) சோழ
விளக்கம்: புறாவைக் காக்கத் தன் உடல் தசையை அரிந்து கொடுத்தவன் சோழ மன்னன் சிபி. இவன் வழிவந்தவர்கள் 'செம்பியர்' எனப் புறநானூறு போற்றுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வேதனையில் சிக்குதல்’ – இதற்குப் பொருத்தமான உவமையைத் தேர்கவிடை: ஆப்பசைத்த குரங்கு போல
  2. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக – எது சரியானது?விடை: நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
  3. யானை வாழிடத்தின் பெயர்விடை: யானைக் கூடம்
  4. கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்களை <br />உடையதுவிடை: ஆறு காண்டம்
  5. தவறான இணையைக் காண்கவிடை: ஆநிரைகளை மீட்டல் – பொதுவியல் திணை
  6. திருத்தாண்டகம் என அழைக்கப்படுவதுவிடை: திருநாவுக்கரசர் எழுதிய பாடல்கள்
  7. ஆசிரியப்பாவின் ஓசைவிடை: அகவலோசை
  8. ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர்விடை: சிலப்பதிகார உரையாசிரியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions