வினா விடை · பொதுத் தமிழ்
திருத்தாண்டகம் என அழைக்கப்படுவது
சரியான விடை: (D) திருநாவுக்கரசர் எழுதிய பாடல்கள்
விளக்கம்: தாண்டகம் என்ற யாப்பில் சிறந்து பாடியதால் திருநாவுக்கரசர் 'தாண்டக வேந்தர்' எனப்படுகிறார்; அவரது தாண்டகப் பாடல்கள் திருத்தாண்டகம். அவர் பாடல்கள் தேவாரத்தின் 4, 5, 6 ஆம் திருமுறைகளாக உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்களை <br />உடையதுவிடை: ஆறு காண்டம்
- ஆசிரியப்பாவின் ஓசைவிடை: அகவலோசை
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக – எது சரியானது?விடை: நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
- ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர்விடை: சிலப்பதிகார உரையாசிரியர்
- புறாவிற்காகத் தன் தசையை அளித்த ________ மன்னர்விடை: சோழ
- பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மெய்
- ‘வேதனையில் சிக்குதல்’ – இதற்குப் பொருத்தமான உவமையைத் தேர்கவிடை: ஆப்பசைத்த குரங்கு போல
- ‘திருவள்ளுவரைப் படித்துப் பார்’ – இதுவிடை: கருத்தாவாகு பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
